அனுமதி மறுத்த நேதன்யாகு

img

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்: ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அனுமதி மறுத்த நேதன்யாகு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.